TFIGlobal
TFIGlobal
TFIPOST English
TFIPOST हिन्दी
No Result
View All Result
  • Indo-Pacific
  • Americas
  • Canada
  • Indian Subcontinent
  • West Asia
  • Europe
  • Africa
  • The Caribbean
TFIGlobal
  • Indo-Pacific
  • Americas
  • Canada
  • Indian Subcontinent
  • West Asia
  • Europe
  • Africa
  • The Caribbean
No Result
View All Result
TFIGlobal
TFIGlobal
No Result
View All Result
  • Indo-Pacific
  • Americas
  • Canada
  • Indian Subcontinent
  • West Asia
  • Europe
  • Africa
  • The Caribbean

Mudhal Nee Mudivum Nee Tamil Song Lyrics in English

TFIGLOBAL News Desk by TFIGLOBAL News Desk
October 27, 2023
in Entertainment
Mudhal Nee Mudivum Nee Lyrics
Share on FacebookShare on X

Mudhal Nee Mudivum Nee Tamil Song Lyrics in English

Read the Mudhal Nee Mudivum Nee Tamil Song Lyrics in English here in this well curated article and do let us know what do you think about this song in comment box.

Mudhal Nee Mudivum Nee Lyrics in English

Ā… Ā’a… Ā…

Also Read

India’s S-400 shoot down Pakistani F-16 Fighter jet

US-Houthi Ceasefire Ahead of Trump’s Gulf Visit

‘Rocketman’ Kim Jong Un, unleashes ballistic missile barrage into the sea of Japan

Mutal Nī Muṭivum Nī…
Mūṉṟu Kālam Nī…
Kaṭal Nī Karaiyum Nī…
Kāṟṟu Kūṭa Nī…

Maṉatōram Oru Kāyam…
Uṉṉai Eṇṇāta Nāḷ Illaiyē…
Nāṉāka Nāṉum Illaiyē…

Vaḻi Eṅkum Pala Pimpam…
Atil Nāṉ Cāya Tōḷ Illaiyē…
Uṉ Pōla Yārum Illaiyē…

Tīrā Nati Nītāṉaṭi…
Nīntāmal Nāṉ Mūḻki Pōṉēṉ…
Nītāṉaṭi Vāṉil Mati…
Nīyalla Nāṉtāṉē Tēyntēṉ…

Pāti Kāṉakam…
Atil Kāṇāmal Pōṉavaṉ…
Oru Pāvai Kāl Taṭam…
Atai Tēṭāmal Tēyntavaṉ…

Kāṇāta Pāram Eṉ Neñcilē…
Tuṇai Illā Nāṉ Aṉṟilē…
Nāḷellām Pōkum Āṉāl Nāṉ…

Uyir Illāta Uṭalē…

Ā’a… Ā’a… Ā… Ā…

—bgm—

Ā… Ā’a… Ā…

Mutal Nī Muṭivum Nī…
Mūṉṟu Kālam Nī…
Kaṭal Nī Karaiyum Nī…
Kāṟṟu Kūṭa Nī…

—bgm—

Tūra Tēcattil…
Tolaintāyō Kaṇmaṇi…
Uṉai Tēṭi Kaṇṭatum…
Eṉ Kaṇṇellām Miṉmiṉi…

Piṉṉōkki Kālam Pōkum Eṉil…
Uṉ Maṉṉippai Kūṟuvēṉ…
Kaṇṇōkki Nērāy Pākkum Kaṇam…

Piḻai Ellāmē Kalaivēṉ…

Ā’a… Ā’a… Ā… Ā…

—bgm—

Ā… Ā’a… Ā…

—bgm—

Mutal Nī Muṭivum Nī…
Mūṉṟu Kālam Nī…
Kaṭal Nī Karaiyum Nī…
Kāṟṟu Kūṭa Nī…

Nakarāta Kaṭikāram…
Atu Pōl Nāṉum Niṉṟiruntēṉ…
Nī Eṅku Ceṉṟāy Kaṇṇam’mā…

Aḻakāṉa Aritāram…
Veḷippārvaikku Pūci Koṇṭēṉ…
Puṉṉaikaikku Pōtum Kaṇṇam’mā…

Nī Kēṭkavē Eṉ Pāṭalai…
Uṉ Ācai Rākattil Ceytēṉ…
Uṉ Puṉṉakai Poṉ Miṉṉalai…
Nāṉ Kōrttu Āṅkāṅku Neytēṉ…

—bgm—

Mutal Nī… Nī…
Muṭivum Nī…

Also Read: Mile Ho Tum Humko Song Lyrics in English

Mudhal Nee Mudivum Nee Lyrics in Tamil

ஆண் : ஆஅ… ஆஅ… ஆ… ஆ…

—BGM—

ஆண் : ஆ… ஆஅ… ஆ…

ஆண் : முதல் நீ முடிவும் நீ…
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ…
காற்று கூட நீ…

ஆண் : மனதோரம் ஒரு காயம்…
உன்னை எண்ணாத நாள் இல்லையே…
நானாக நானும் இல்லையே…

ஆண் : வழி எங்கும் பல பிம்பம்…
அதில் நான் சாய தோள் இல்லையே…
உன் போல யாரும் இல்லையே…

குழு (ஆண்கள்) : தீரா நதி நீதானடி…
நீந்தாமல் நான் மூழ்கி போனேன்…
நீதானடி வானில் மதி…
நீயல்ல நான்தானே தேய்ந்தேன்…

ஆண் : பாதி கானகம்…
அதில் காணாமல் போனவன்…
ஒரு பாவை கால் தடம்…
அதை தேடாமல் தேய்ந்தவன்…

ஆண் : காணாத பாரம் என் நெஞ்சிலே…
துணை இல்லா நான் அன்றிலே…
நாளெல்லாம் போகும் ஆனால் நான்…

குழு (ஆண்கள்) : உயிர் இல்லாத உடலே…

ஆண் : ஆஅ… ஆஅ… ஆ… ஆ…

—BGM—

ஆண் : ஆ… ஆஅ… ஆ…

ஆண் : முதல் நீ முடிவும் நீ…
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ…
காற்று கூட நீ…

—BGM—

ஆண் : தூர தேசத்தில்…
தொலைந்தாயோ கண்மணி…
உனை தேடி கண்டதும்…
என் கண்ணெல்லாம் மின்மினி…

ஆண் : பின்னோக்கி காலம் போகும் எனில்…
உன் மன்னிப்பை கூறுவேன்…
கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்…

குழு (ஆண்கள்) : பிழை எல்லாமே கலைவேன்…

ஆண் : ஆஅ… ஆஅ… ஆ… ஆ…

—BGM—

ஆண் : ஆ… ஆஅ… ஆ…

—BGM—

ஆண் : முதல் நீ முடிவும் நீ…
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ…
காற்று கூட நீ…

ஆண் : நகராத கடிகாரம்…
அது போல் நானும் நின்றிருந்தேன்…
நீ எங்கு சென்றாய் கண்ணம்மா…

ஆண் : அழகான அரிதாரம்…
வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்…
புன்னைகைக்கு போதும் கண்ணம்மா…

குழு (ஆண்கள்) : நீ கேட்கவே என் பாடலை…
உன் ஆசை ராகத்தில் செய்தேன்…
உன் புன்னகை பொன் மின்னலை…
நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்…

—BGM—

ஆண் : முதல் நீ… நீ…
முடிவும் நீ…

ShareTweetSend
TFIGLOBAL News Desk

TFIGLOBAL News Desk

Right Arm. Round the World. Fast.

Also Read

Exploring Dogecoin Gambling Sites: A Comprehensive Guide

Exploring Dogecoin Gambling Sites: A Comprehensive Guide

September 18, 2024
Overview of Krikya Bangladesh 2024

Overview of Krikya Bangladesh 2024

June 27, 2024
Love Stories Born on the Cricket Field

Love Stories Born on the Cricket Field

June 23, 2024
Megapari: The Premier Online Betting App for Indian Bettors

Megapari: The Premier Online Betting App for Indian Bettors

April 24, 2024
What Makes the Kentucky Derby So Special?

What Makes the Kentucky Derby So Special?

April 18, 2024
Ideas for entertaining videos in different niches on TikTok

Ideas for entertaining videos in different niches on TikTok

April 1, 2024
Youtube Twitter Facebook
TFIGlobalTFIGlobal
Right Arm. Round the World. FAST.
  • About Us
  • Contact Us
  • TFIPOST – English
  • TFIPOST हिन्दी
  • Careers
  • Brand Partnerships
  • Terms of use
  • Privacy Policy

©2025 - TFI MEDIA PRIVATE LIMITED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Indo-Pacific
  • Americas
  • Canada
  • Indian Subcontinent
  • West Asia
  • Europe
  • Africa
  • The Caribbean
TFIPOST English
TFIPOST हिन्दी

©2025 - TFI MEDIA PRIVATE LIMITED

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. View our Privacy and Cookie Policy.